hamburgerIcon

Orders

login

Profile

STORE
Skin CareHair CarePreg & MomsBaby CareDiapersMore
Tackle the chill with hot discounts🔥 Use code: FIRST10Tackle the chill with hot discounts🔥 Use code: FIRST10
ADDED TO CART SUCCESSFULLY GO TO CART
  • Home arrow
  • ஆனியன் ஆயிலுடன் இயற்கையான முடி பராமரிப்பு முறையை உருவாக்கி தலைமுடிக்கு பொலிவைச் சேர்க்க 3 படிகள் | 3 Steps For Building A Natural Hair Care Regimen With Onion Oil To Add Lustre To Your Hair in Tamil arrow

In this Article

    ஆனியன் ஆயிலுடன் இயற்கையான முடி பராமரிப்பு முறையை உருவாக்கி தலைமுடிக்கு பொலிவைச் சேர்க்க 3 படிகள் | 3 Steps For Building A Natural Hair Care Regimen With Onion Oil To Add Lustre To Your Hair in Tamil

    Pregnancy

    ஆனியன் ஆயிலுடன் இயற்கையான முடி பராமரிப்பு முறையை உருவாக்கி தலைமுடிக்கு பொலிவைச் சேர்க்க 3 படிகள் | 3 Steps For Building A Natural Hair Care Regimen With Onion Oil To Add Lustre To Your Hair in Tamil

    28 November 2023 அன்று புதுப்பிக்கப்பட்டது

    முடி உதிர்தல் பிரச்சனையால் அவதிப்படுகிறீர்களா? தலைமுடி மந்தமான அல்லது சிக்கான நிலையில் இருப்பது கவலை தருகிறதா? பல்வேறு வெளிப்புற காரணிகளால், முடி மற்றும் உச்சந்தலையில் பிரச்சனைகள் பொதுவாக ஏற்படுவதுண்டு. இருப்பினும், அது கவலைப்பட வேண்டிய விஷயம் இல்லை.

    முடி வளர்ச்சி அல்லது மற்ற உச்சந்தலை சார்ந்த பிரச்சினைகளுக்கு ஆனியன் ஹேர் கேர் ஆயில் நன்மை பயக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்த எண்ணெயில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உங்கள் மயிர்க்கால்களை வலிமையாக்கி முடியின் மொத்த அளவை அதிகரிக்கிறது. பளபளப்பான மற்றும் மேம்பட்ட முடி வலிமையும் கிடைக்கிறது.

    ஆனியன் ஆயில் தலைமுடிக்கு எவ்வகையில் பலன் தருகிறது?(Why Onion Oil Can Turn Out To Be Advantageous For Your Hair in Tamil)

    ஆனியன் ஆயில் ஊட்டச்சத்தை வழங்கி, முடி சேதமாவதைத் தடுக்கிறது மற்றும் முடி உதிர்வதைத் தடுக்கிறது. தவிர, ஆனியன் ஆயில் கொண்டு தலைமுடியை கண்டிஷனிங் செய்வது புதிய இழைகள் வளர உதவும். வெங்காயத்தில் கந்தகத் தாது, உடலில் உள்ள புரதங்கள் மற்றும் நொதிகளின் உற்பத்தி செயல்முறையை மேற்கொள்ள உதவுவதால், ஆனியன் ஆயில் ஹேர் கேர் பலன் தருவது நிரூபிக்கப்பட்டுள்ளது..

    உங்கள் முடியின் கூறுகள் கெரட்டின் மூலம் உருவாக்கப்படுகின்றன. கெரட்டினில் கந்தகம் உள்ளதையும் நாம் அறிவோம். தலைமுடி வளரத் தேவையான பராமரிப்பை கந்தகம் வழங்குகிறது. கூடுதலாக, இது உங்கள் முடியின் வளர்ச்சியை நீட்டிக்கிறது. ஆனியன் ஆயிலில் உள்ள பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள் உச்சந்தலையில் தொற்று ஏற்படுவதைத் தடுக்கிறது.

    ஆனியன் ஆயிலில் ஃப்ரீ ரேடிக்கல்களை உருவாக்குவதைத் தடுக்கும் அத்தியாவசிய ஆன்ட்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. உடலில் ஃப்ரீ ரேடிக்கல்கள் உருவாகினால், வயதாகும் செயல்முறைக்கு பங்களிக்கக்கூடும். உதாரணமாக, இந்த ஃப்ரீ ரேடிக்கல்கள் மயிர்க்கால்களுக்குத் தீங்கு விளைவித்து, தலைமுடியை மிகவும் மெலிதாக்கும்.

    வீட்டில் ஆனியன் ஆயில் உருவாக்க உதவும் 3 படிகள் (3-Step Onion Oil Recipe To Try At Home in Tamil)

    உங்கள் உச்சந்தலை தொற்று அல்லது பிற பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டிருந்தால், ஆனியன் ஹேர் ஆயில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்! எடுத்துக்காட்டாக, வெங்காயம் உங்கள் முடி இழைகளை வேரில் இருந்து வளர்க்க உதவுகிறது மற்றும் முடி உதிர்தல், வறண்ட முடி மற்றும் சேதமடைந்த கூந்தலைத் தடுக்க உதவுகிறது. உண்மையில், இந்த எண்ணெயை வீட்டிலேயே எளிதாகத் தயாரிக்கலாம். கீழே கொடுக்கப்பட்டுள்ள 3-படிகளைப் பின்பற்றி ஆனியன் ஆயில் உருவாக்கலாம்.

    1. ஒரு கைப்பிடி அளவு வெங்காயத்தை எடுத்து, அதைச் சாறு எடுக்கவும். மீதமுள்ள வெங்காயத்துடன், வெங்காயத்தில் இருந்து பேஸ்ட்டை உருவாக்கவும்.

    2. ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் கலந்து அத்துடன் வெங்காய விழுது மற்றும் வெங்காயச் சாறு சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

    3. கலவையை ஒரு கொதி வரும் வரை கொதிக்க விடவும். அவ்வப்போது நன்றாகக் கலக்கவும். கலவை ஒரு கொதி வந்த பிறகு அடுப்பை அணைத்து ஒரு மெல்ல துணியால் வடிகட்டினால் ஆனியன் ஆயில் தயார்! காற்று புகாத கன்டெயினரில் சேமிக்கவும்.

    சிறந்த முடிவைப் பெற ஆனியன் ஹேர் ஆயிலை தினசரி பயன்படுத்துவது நல்லது. ஆனியன் ஆயிலை பிரயோகித்து தலைமுடியில் சுமார் அரை மணி நேரம் விடவும். பிறகு லேசான கண்டிஷனர் அல்லது ஷாம்பு கொண்டு அலசலாம். சிறந்த முடிவுக்கு, ஆனியன ஆயில் சிகிச்சையைத் தொடர்ந்து பின்பற்ற வேண்டும்.

    ஆனியன் ஆயில் உபயோகித்த பிறகும் பலன் இல்லை என்றால் என்ன செய்ய வேண்டும் (What Should One Do If They Do Not See Any Results With Onion Oil in Tamil)

    நீண்ட காலமாக ஆனியன் ஆயிலைப் பயன்படுத்திய பிறகும் முடிவுகள் சிறப்பாக இல்லை என்றால், மருத்துவரை தொடர்புகொள்வது பரிந்துரைக்கப்படுகிறது. மரபணு காரணங்களால் அல்லது வாழ்க்கை முறை காரணமாகவும் பலருக்கு முடி உதிர்வு ஏற்படுகிறது. உங்கள் முடி பராமரிப்பு வழங்குநர் நீங்கள் எடுக்க வேண்டிய அடுத்த படிகளைத் தெரிவிப்பார். நல்ல தரமான ஆனியன் ஆயில் ஹேர் கேர் கிட் உபயோகிப்பதையும் நீங்கள் பரிசீலிக்கலாம்.

    ஆனியன் ஆயிலின் மணம் பலருக்குப் பிடிக்காமல் இருக்கலாம். இருப்பினும், அந்த மணம் அதிக நேரம் நீடிக்காது மற்றும் பொதுவாக நன்கு அலசிய பின் மறைந்துவிடும். ஆனியன் ஆயிலை உச்சந்தலையில் அதிகம் தடவ வேண்டாம். இது முடி உதிர்தல், வறட்சி மற்றும் அரிப்பு போன்றவற்றுக்கு வழிவகுக்கும். தற்போது, ஆனியன் ஆயில் ஹேர் கேர் காம்போ சலுகைகளின் கீழ் ஏராளமான தயாரிப்புகள் கிடைக்கின்றன.

    முடிவுரை (Conclusion)

    ஆனியன் ஆயிலின் உதவியுடன் முடி பராமரிப்பை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பதை அறிந்துள்ள நிலையில் இன்றே அதை முயற்சிக்கவும். நீங்கள் சிறந்த முடிவுகளைக் காண குறைந்தது மூன்று மாதங்கள் ஆகலாம் என்றாலும், இதனால் கிடக்கும் பலன் மதிப்புமிக்கது. இருப்பினும், நீங்கள் ஏற்கனவே மருத்துவச் சிகிச்சை தேவைப்படும் முடி பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டிருந்தால், ஆனியன் ஆயில் சிகிச்சையைத் தொடங்குவதற்கு முன் உங்கள் மருத்துவரை தொடர்புகொள்வது நல்லது.

    Tags

    3 Steps For Building A Natural Hair Care Regimen With Onion Oil To Add Lustre To Your Hair in English

    Is this helpful?

    thumbs_upYes

    thumb_downNo

    Written by

    Gajalakshmi Udayar

    Get baby's diet chart, and growth tips

    Download Mylo today!
    Download Mylo App

    RECENTLY PUBLISHED ARTICLES

    our most recent articles

    Image related to Maternity Fashion

    Maternity Fashion

    பேடிங் கொண்ட மகப்பேறுகால பிரா, தாய்ப்பால் கசிவைத் தடுக்குமா? | Can A Padded Maternity Bra Prevent Breastmilk Leakage in Tamil

    Image related to Maternity Fashion

    Maternity Fashion

    கர்ப்ப காலத்தில் மீண்டும் பயன்படுத்தக்கூடிய நர்சிங் பேட்களைப் பயன்படுத்துவது பாதுகாப்பானது|Is is Safe to Use Reusable Nursing Pads during Pregnancy in Tamil

    Image related to Pregnancy Journey

    Pregnancy Journey

    கர்ப்பிணி பெண்கள் அதிகமாக வாயுவை வெளியேற்றுகிறார்களா?(Do Pregnant Women Fart A Lot in Tamil)

    Image related to Stem Cell Banking

    Stem Cell Banking

    தொப்புள் கோடி இரத்த சேமிப்பு என்றால் என்ன, அதை ஏன் செய்ய வேண்டும்?|What is Cord Blood Banking and Why Should You Get It Done in Tamil

    Image related to Medications

    Medications

    உங்கள் கர்ப்ப காலத்தில் ஈகோஸ்ப்ரின் 75 ஐ எப்போது எடுக்கத் தொடங்க வேண்டும்? | When Should You Take Ecosprin 75 During Your Pregnancy in Tamil

    Image related to Pregnancy Journey

    Pregnancy Journey

    இந்தியாவில் சிறந்த கார்ட் செல் (தொப்புள் கொடி பேங்க்) வங்கிகளை எவ்வாறு தேர்வு செய்வது |How To Choose The Right Cord Cell Banks In India in Tamil

    foot top wavefoot down wave

    AWARDS AND RECOGNITION

    Awards

    Mylo wins Forbes D2C Disruptor award

    Awards

    Mylo wins The Economic Times Promising Brands 2022

    AS SEEN IN

    Mylo Logo

    Start Exploring

    wavewave
    About Us
    Mylo_logo

    At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:

    • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
    • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
    • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.